ஈரோடு மாவட்டத்தில் மா.கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் மா.கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும், மா.கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் பட்டியல் விவரம் பின்வருமாறு:-

மாநகராட்சி:-

வார்டு 48 - எஸ்.ரவி

வார்டு 57 - சி.முரகேசன்

பேரூராட்சி :-

கருமாண்டிசெல்லிபாளையம் 8வது வார்டு - மாதேஸ்வரி

செந்தாம்பாளையம் 8வது வார்டு - முத்துபழனிச்சாமி

நசியனூர் 14வது வார்டு - தங்கவேல்

ஊஞ்சலூர் 7வது வார்டு - நிர்மலா

கிளாம்பாடி 1வது வார்டு - மஞ்சு.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!