ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.16.42 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.16.42 கோடிக்கு மது விற்பனை
X
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட் டத்தில் ரூ.16.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட் டத்தில் ரூ.16.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை யொட்டிடாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 212 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இதில் பார் வசதியுடன் 100 கடைகள் உள் ளன. சாதாரண நாள்களில் சராசரியாக ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். தீபாவளி பண்டிகையையொட்டி புதன்கிழமை ரூ.7.87 கோடி, தீபாவளி நாளான வியாழக்கிழமை ரூ.8.55 கோடி என 2 நாள்களில் ரூ.16.42 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture