/* */

கோபி, நம்பியூர் பகுதிகளில் நாளை (27ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

நம்பியூர் , கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கோபி, நம்பியூர் பகுதிகளில் நாளை (27ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கோபி மின் கோட்டத்துக்கு உள்பட்ட நம்பியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதனால் மொட்டணம், குப்பிபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், மேட்டுக் கடை, பிலியம்பாளையம், கடாரை, இச்சிபாளையம், திட்டமலை, சூரியம்பாளையம், ஊத்துப்பாளையம், திருமநாதம்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம் என்.மேட்டுப்பாளையம், நம்பியூர்டவுன், கொண்ணமடை, வெங்கிட்டுபாளையம், காவிலிபாளையம், நாச்சிபாளையம், கோசனம், ஆலாம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்டமேடு, பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை, எல்லப்பாளையம், வேமாண்டம்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனால் யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம்,லிங்கப்பகவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன்கோவில்பதி, கொளப்பலூர்,சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...