கோபிசெட்டிபாளையத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா காெண்டாட்டம்

கோபிசெட்டிபாளையத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா காெண்டாட்டம்
X

கோபிசெட்டிபாளையத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோபியில் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அரிசியை மாவட்ட செயலாளர் நல்லசிவம் வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் நாகராஜ், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் டாக்டர் செந்தில்நாதன், சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் முருகன், மணிமாறன். விஜய், கருப்புசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா