/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.450-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிந்து வருகிறது. விசேஷ நாட்கள் இல்லாததால் சரிவை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.450-க்கு விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (20.09.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.346 ,

முல்லைப்பூ - ரூ.120 ,

காக்கடா - ரூ.125 ,

செண்டுமல்லி - ரூ.10 ,

கோழிக்கொண்டை - ரூ.30 ,

ஜாதிமுல்லை - ரூ.400 ,

கனகாம்பரம் - ரூ.450 ,

சம்பங்கி - ரூ.15 ,

அரளி - ரூ.70 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.100.

Updated On: 20 Sep 2022 10:45 AM GMT

Related News