/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ கிலோ ரூ.680-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.525 ,

முல்லை - ரூ.680 ,

காக்கடா - ரூ.350 ,

செண்டுமல்லி - ரூ.32 ,

கோழிக்கொண்டை - ரூ.27 ,

ஜாதி முல்லை - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.300 ,

சம்பங்கி - ரூ.120 ,

அரளி - ரூ.80 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160.

Updated On: 20 March 2022 11:05 AM GMT

Related News