/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,050-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,050-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,050-க்கு விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (25.07.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1,050 ,

முல்லைப்பூ - ரூ.200 ,

காக்கடா - ரூ.250 ,

செண்டு மல்லி - ரூ.77 ,

கோழிக்கொண்டை - ரூ.65 ,

ஜாதி முல்லை - ரூ.550 ,

கனகாம்பரம் - ரூ.400 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.160 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.140

Updated On: 25 July 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?