சிறுவலூரில் கருப்பட்டி ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்

சிறுவலூரில் கருப்பட்டி ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்பட்டி ஏலம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள சிறுவலூர் அடுத்த பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்பட்டி ஏலம் நடந்தது. தென்னங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, கிலோ 95 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், கிலோவுக்கு ஏழு ரூபாய் உயர்ந்தது. வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும், 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக, உற்பத்தியாளர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!