பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடியாக குறைவு

பவானிசாகர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடியாக குறைவு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (07.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 15,400 கன அடி,

நீர் வெளியேற்றம் - 15,300 கன அடி ,

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story