பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (13.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 9 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 11,300 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 11,000 கன அடி ,

பவானி ஆற்றில் 9,100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!