பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

X
பவானிசாகர் அணை.
By - S.Gokulkrishnan, Reporter |2 Dec 2021 5:15 PM IST
பவானிசாகர் அணைலிருந்து வினாடிக்கு 9,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்ட நிலவரம் மாலை 4 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 104.50 அடி
நீர் இருப்பு - 32.37 டிஎம்சி
நீர்வரத்து வினாடிக்கு - 9,532 கன அடி
நீர் வெளியேற்றம் - 9,500 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து 1,800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பவானி ஆற்றில் 7,700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu