சத்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆய்வுக்கூட்டம்

சத்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆய்வுக்கூட்டம்
X
சத்தியமங்கலம் மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்தில் 100 பள்ளிகளை தேர்வு செய்து பெற்றோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில், 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் இப்பள்ளியும் ஒன்று. எனவே, பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்த, அனைத்து பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!