ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

டி.என்.பாளையம்

1. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அக்கரை கொடிவேரி - கோவிசீல்டு - 100

2. சிங்கிரிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

3. காசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

5. தொடக்கப்பள்ளி, பங்களாபுதூர் - கோவிசீல்டு - 200

6. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

கோபிச்செட்டிபாளையம்

1. சாரதா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 300

2. தொடக்கப்பள்ளி,மொடச்சூர் - கோவிசீல்டு - 200

3. கூகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 250

4. பி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

நம்பியூர்

1. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. என். வெள்ளாளபாளையம், நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3.இ. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. லகம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. தொட்டியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

6. கூடக்கரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!