இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

கோவி ஷீல்டு கொரோனா தடுப்பூசி (மாதிரி படம் )

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் தலா 100 எண்ணிக்கையில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

டி.என்.பாளையம்

1..நஞ்சை புளியம்பட்டி பள்ளி

2. சினானகலியூர் பள்ளி

3.ஏலூர் பள்ளி

4.ஊஞ்சம்பாளையம் பள்ளி

5.டி.ஜி.புதூர் நால்ரோடு பள்ளி

நம்பியூர்

1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி நம்பியூர்

2.அரசு நடுநிலைப்பள்ளி எழதூர்

3.அரசு நடுநிலைப்பள்ளி , ஆண்டிபாளையம்

4. அரசு உயர்நிலைப்பள்ளி, கெட்டிசேவியூர்

5. அரசு உயர்நிலைப்பள்ளி, மலையபாளையம்

சிறுவலூர்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம்

2. கரட்டடி பாளையம் தொடக்கப்பள்ளி

3. அரசு மேல்நிலைப்பள்ளி , மல்லிபாளையம்

4. அரசு மேல்நிலைப்பள்ளி,கே.மேட்டுபாளைம்

5.அரசு மேல்நிலைப்பள்ளி,களிங்கம்

6. வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி

7. மேவானி நடுநிலைப்பள்ளி

8.சவுன்டபூர் நடுநிலைப்பள்ளி

9. பெருந்தலையூர் நடுநிலைப்பள்ளி

10. டைமண்டன் ஜீப்ளி உயர்நிலைப்பள்ளி

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்