கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது

டி.என்.பாளையம்

1..நஞ்சை புளியம்பட்டி பள்ளி நடுநிலைப்பள்ளி

2.கனக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி

3.ஏலூர் தொடக்கப்பள்ளி

4.ஒடையாக்கவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி

5.பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி, பெரிய கொடிவேரி


நம்பியூர்

1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி நம்பியூர்

2.அரசு நடுநிலைப்பள்ளி எழதூர்

3.அரசு நடுநிலைப்பள்ளி , ஆண்டிபாளையம்

4. அரசு உயர்நிலைப்பள்ளி, கெட்டிசேவியூர்

5. அரசு உயர்நிலைப்பள்ளி, மலையபாளையம்

சிறுவலூர்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம்

2. கள்ளிப்பட்டி

3. அரசு மேல்நிலைப்பள்ளி , மல்லிபாளையம்

4. அரசு மேல்நிலைப்பள்ளி,கே.மேட்டுபாளைம்

5.அரசு நடுநிலைப்பள்ளி,புதுவள்ளியம்பாளையம்

6. வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி

7. மேவானி நடுநிலைப்பள்ளி

8.எஸ்.கணபதிபாளையம், நடுநிலைப்பள்ளி

9. குட்டிபாளையம் ஆரம்பப்பள்ளி

10. டைமண்டன் ஜீப்ளி உயர்நிலைப்பள்ளி

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!