பவானியில் வரும் 8-ம் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

பவானியில் வரும் 8-ம் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

பவானி சுற்று வட்டார பகுதிகளில் வரும் 8-ந் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரத்தில் 90 இடங்களில் 29-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:-

1.ஐம்பை PHC

2.ஜம்பை- CSI பள்ளி

3.ஜம்பை

4.பெரியமோளபாளையம்

5.சின்னவடமலைப்பாளையம்

6.திப்பிசெட்டிபாளையம்

7.காடையம்பட்டி

8.சின்னபெரிச்சிபாளையம்

9.வேதகிரிபுரம் கோவில்

10.குருப்பநாயக்கன்பாளையம்

11தொட்டிபாளையம்

12.மைலம்பாடி - பள்ளி

13.மைலம்பாடி PHC

14.வைரமங்கலம்

15.வாய்க்கால்பாளையம்

16.கண்னடிபாளையம்

17.சன்னியசிப்பட்டி

18.பருவாச்சி

19.செலம்பகவுண்டன்பாளையம்

20.புது காடையம்பட்டி

21.ஜீவா நகர்

22.நல்லிபாளையம்

23.அம்மன்பாளையம்

24.சாரார்பாளையம்

25.சங்கரன்கவுண்டன்பாளையம்

26.சேவாக்கவுண்டனூர்

27.பெரியபுலியூர் PHC

28.வைரமங்கலம்

29.ஆலத்தூர்

30.குட்டிபாளையம்

31.சலங்கடாளையம்

32.மின்னுவேட்டுவம்பாளையம்

33.பெரியபுலியூர் பள்ளி

34.காட்டுப்பானாயம்

35.அய்யன்வகை

36.கவுண்டன்பாளையம்

37.K.மேட்டூர்

38.சிறைமீட்டான்பாளையம்

39.தட்டார்பாளையம்

40.ஆலத்தூர் கவுந்தப்பாடி புதூர் - பள்ளி

41.பொம்மன்பட்டி

42.ஓடத்துறை

43.LM.பாலபாளையம் - பள்ளி

44.ஓடத்துறை PHC

45.அய்யம்பாளையம்

46.ஆப்பக்கூடல் PHC

47.ஆ புதுப்பாளையம் - பள்ளி

48.புன்னம் - நடுநிலைப்பள்ளி

49.ஒரிச்சேரி புதூர்

50.கரட்டுப்பாளையம்

51.தளவாய்பேட்டை

52.ஆப்பக்கூடல்

53.சின்னநாய்க்கனூர்

54.பாளம்பாளையம்

55.சின்னமேட்டூர்

56.ராமகிருஷ்ணா நகர்

57.சுக்கநாயக்கனூர்

58.மணியன்காட்டூர்

59.மகாத்மாபுரம்

60.கண்ணடிபுரம்

61.ஓம்சக்தி நகர்

62. தபால் நிலையம்

63.பாப்பன்காட்டூர்

64.கூத்தடிபாளையம்

65.ஓடத்துறை PHC

66.கவுந்தப்பாடி பஞ்சாயத்து அலுவலகம்

67.நாவலர் நகர்

68.பாலபாளையம்

69.கவுந்தப்பாடி தெற்கு பள்ளி

70.பெருமாபாளையம் காவணி

71.பனங்காட்டூர்

72.ரங்ககாட்டூர்

73.ரங்ககாட்டூர் காலனி

74.காமராஜர் நகர் நடுநிலைப் பள்ளி

75.வர்ணபுரம் முளிசிபாலிட்டி நடுநிலைப் பள்ளி

76.கவிதா பள்ளி

77.பவானி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

78.பவானி பேருந்து நிலையம்

79.அண்ணா நகர்

80.பழனிபுரம்

81.பவானி மகளிர் காவல் நிலையம்

82.சோமசுந்தரபுரம்

83.கிழக்கு பள்ளி - கூடுதுறை

84.மேக்கான் விதி

85.பசுவேல்வார் வீதி

86. பவானி CSI பள்ளி

87.UPHC பவானி

88.ராயல் தேட்டர் வீதி

89.ஜோதி விநாயகர் கோவில் வீதி

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா