முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாமியார் மறைவு: எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாமியார் மறைவு: எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
X

எடப்பாடி பழனிசாமி. 

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாமியார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் மாமியார் நல்லம்மாள் கடந்த 3-ம் தேதி காலமானார்.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், தங்கமணி, பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குள்ளம்பாளையம் சென்று நல்லம்மாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!