/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (27.04.2022) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (27.04.2022) நிலவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.542 ,

முல்லைப்பூ - ரூ.240 ,

காக்கடா - ரூ.400 ,

செண்டுமல்லி - ரூ.55 ,

கோழிக்கொண்டை - ரூ.110 ,

கனகாம்பரம் - ரூ.450 ,

சம்பங்கி - ரூ.15 ,

அரளி - ரூ.160 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.240 .

Updated On: 27 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்