சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.1,925-க்கு விற்பனையாகிறது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1925 ,

முல்லை ரூ.920 ,

காக்கடா ரூ.800 ,

செண்டுமல்லி ரூ.100 ,

பட்டுப்பூ ரூ.155 ,

ஜாதிமல்லி ரூ.800 ,

கனகாம்பரம் ரூ.1,435 ,

சம்பங்கி ரூ.100 ,

அரளி ரூ.400 ,

துளசி ரூ.40 ,

செவ்வந்தி ரூ.220.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!