சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
X
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,300-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) நிலவரம்:-

மல்லிகைப்பூ ரூ.1,050

முல்லை ரூ.600

காக்கடா ரூ.650

செண்டுமல்லி ரூ.87

பட்டுப்பூ ரூ.90

ஜாதிமல்லி ரூ.500

கனகாம்பரம் -ரூ.1,300

சம்பங்கி ரூ.20

அரளி ரூ.380

துளசி ரூ.80

செவ்வந்தி ரூ.160

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்