ஈரோடு: 42 பேரூராட்சிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு: 42 பேரூராட்சிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 42 பேரூராட்சிகளில் 630 பதவியிடங்களுக்கு 2,294 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று 321 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.


தற்போது மொத்தம் உள்ள 610 பதவி இடங்களுக்கு 1,919 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என இறுதி வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!