பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.20) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.20) நீர்மட்டம் நிலவரம்
X

கோப்பு படம் 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 912 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (20.01.2022) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 99.77 அடி. .

நீர் இருப்பு - 28.54 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 912 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 2,109 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்