ஈரோடு மஞ்சள் மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்

X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |5 April 2022 6:00 PM IST
Erode Yellow Market Today Price Status -ஈரோடு மஞ்சள் மார்க்கெட் இன்றைய (05.04.2022) விலை நிலவரம்.
Erode Yellow Market Today Price Status -ஈரோடு கூட்டுறவு சொசைட்டி மஞ்சள் நிலவரம்
தனி விரலி ரூ.6,899 - 8,699
தனி கிழங்கு ரூ.6,599 - 7,799
மொத்தம் 771 மூட்டைகள் வரத்து ஆன நிலையில், 656 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.
ஒழுங்குமுறை மஞ்சள் மார்க்கெட் நிலவரம்
தனி விரலி ரூ.6,559 - 8,439
தனி கிழங்கு ரூ.6,394 - 7,589
மொத்தம் 450 மூட்டைகள் வரத்து ஆன நிலையில், 382 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்
தனி விரலி ரூ.6,299 - 8,666
தனி கிழங்கு ரூ.5,689 - 7,799
மொத்தம் 4,259 மூட்டைகள் வரத்து ஆன நிலையில், 2,822 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu