ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்
ஈரோட்டில் காய்கறி & பழங்களில் விலை நிலவரம்:
தக்காளி கிராஸ் – ரூ. 17
கத்தரி – ரூ.24
வெண்டை – ரூ.18
புடலங்காய் – ரூ.20
பிர்க்கு – ரூ.44
சுரைக்காய் – ரூ.7-8
பூசணி (சாம்பல்) – ரூ.16
பூசணி (சர்க்கரை)- ரூ.16
அவரை (கோழி)- ரூ.28
அவரை (பெல்ட்)- ரூ.34
கொத்தவரை – ரூ.20
பாகல்- ரூ.24
முள்ளங்கி (சிவப்பு) – ரூ.32
முள்ளங்கி (வெள்ளை) – ரூ.20
குண்டு மிளகாய் – ரூ.38
சம்பா மிளகாய் – ரூ.32
பெரிய வெங்காயம் – ரூ.32
சின்ன வெங்காயம் - ரூ.20-24
முருங்கைக்காய் – ரூ.35
சேனைக்கிழங்கு – ரூ.20
கருணைக்கிழங்கு – ரூ.50
மரவள்ளிகிழங்கு –ரூ.15
கறிவேப்பிலை கட்டு – ரூ.40
கொத்தமல்லி – கட்டு – ரூ.15
கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6
புதினா-கட்டு – ரூ.5
மணத்தக்காளி – கட்டு – 7-8
தேங்காய்-1 – ரூ.30
வாழைக்காய்-1 – ரூ.6-7
வா தண்டு – ரூ.5
35.வாழைப்பூ-1 – ரூ.8-10
வாழை இலை-1 – ரூ. 2 - 4
தட்டைபயிர்காய் – ரூ.30
மொச்சைக்காய் – ரூ.30
இளநீர்-1 – ரூ.20-25
நெல்லி (பெரியது) – ரூ.40
நெல்லி (சிறியது) ரூ20
மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35
எழுமிச்சம்பழம் – ரூ.2-5
கொய்யா – ரூ.30
சப்போட்டா – ரூ.30
பப்பாளி – ரூ.20
பூவன் – ரூ.24
ரஸ்தாளி – ரூ.28
தேன்வாழை – ரூ.26
செவ்வாழை – ரூ.34
மொந்தன் – ரூ.20
பச்சை நாடன் – ரூ.28
மோரிஸ் – ரூ.20
தர்பூசணி – ரூ.12
நேந்திரன் – ரூ.30
மல்லி – ரூ.40
முல்லை – ரூ.40
கதம்பம் – ரூ.8-10
இஞ்சி – ரூ.55
உருளைகிழங்கு – ரூ.25
கேரட் – ரூ.65
பீட்ரூட் (ஊட்டி) – ரூ.52
பீட்ரூட் (லோக்கல்) – ரூ.45
நூல்கோல் – ரூ.46
டர்னிப் – ரூ.46
கறி பீன்ஸ் – ரூ.36
பீன்ஸ் (லோக்கல்) – ரூ.30
முட்டை கோஸ் (சாதா) – ரூ.18
பஜ்ஜி மிளகாய் – ரூ.60
சௌசௌ – ரூ.18
காளிப்ளவர்-1 – ரூ.30
மாதுளை – ரூ.150
ஆப்பிள் – ரூ.100 -130
சாத்துக்குடி – ரூ.40
திராட்சை (கருப்பு) – ரூ.50
திராட்சை (பன்னீர்) – ரூ.70
சாதாரண கடைகளில் சற்று விலை மாறுபடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu