ஈரோட்டில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோட்டில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

பைல் படம்.

ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.

ஈரோடு உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்:

தக்காளி கிராஸ் – ரூ. 17

கத்தரி – ரூ.34

வெண்டை – ரூ.16

புடலங்காய் – ரூ.14

பிர்க்கு – ரூ.34

சுரைக்காய் – ரூ.6-7

பூசணி (சாம்பல்) – ரூ.17

பூசணி (சர்க்கரை)- ரூ.18

அவரை (கோழி)- ரூ.38

அவரை (பெல்ட்)- ரூ.35

கொத்தவரை – ரூ.20

பாகல்- ரூ.22

முள்ளங்கி (சிவப்பு) – ரூ.34

முள்ளங்கி (வெள்ளை) – ரூ.18

குண்டு மிளகாய் – ரூ.46

சம்பா மிளகாய் – ரூ.40

பெரிய வெங்காயம் – ரூ.30

சின்ன வெங்காயம் - ரூ.20-24

முருங்கைக்காய் – ரூ.34

சேனைக்கிழங்கு – ரூ.20

கருணைக்கிழங்கு – ரூ.55

மரவள்ளிகிழங்கு –ரூ.15

கறிவேப்பிலை கட்டு – ரூ.40

கொத்தமல்லி – கட்டு – ரூ.15

கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6

புதினா-கட்டு – ரூ.5

மணத்தக்காளி – கட்டு – 7-8

தேங்காய்-1 – ரூ.30

வாழைக்காய்-1 – ரூ.5-7

வா தண்டு – ரூ.5

வாழைப்பூ-1 – ரூ.8-10

வாழை இலை-1 – ரூ. 2 - 5

தட்டைபயிர்காய் – ரூ.26

மொச்சைக்காய் – ரூ.30

மாங்காய் – ரூ.40

நிலக்கடலைக்காய் பச்சை – ரூ.45

இளநீர்-1 – ரூ.20-25

நெல்லி (பெரியது) – ரூ.45

நெல்லி (சிறியது) ரூ20

மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35

எழுமிச்சம்பழம் – ரூ.2-5

கொய்யா – ரூ.26

சப்போட்டா – ரூ.30

பப்பாளி – ரூ.20

பூவன் – ரூ.24

ரஸ்தானி – ரூ.28

தேன்வாழை – ரூ.26

செவ்வாழை – ரூ.34

மொந்தன் – ரூ.20

பச்சை நாடன் – ரூ.28

மோரிஸ் – ரூ.20

தர்பூசணி – ரூ.12

நேந்திரன் – ரூ.30

மல்லி – ரூ.40

முல்லை – ரூ.40

கதம்பம் – ரூ.8-10

இஞ்சி – ரூ.52

உருளைகிழங்கு – ரூ.28

கேரட் – ரூ.75

பீட்ரூட் (ஊட்டி) – ரூ.45

பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40

நூல்கோல் – ரூ.58

டர்னிப் – ரூ.58

கறி பீன்ஸ் – ரூ.60

பீன்ஸ் (லோக்கல்) – ரூ.50

முட்டை கோஸ் (சாதா) – ரூ.18

பஜ்ஜி மிளகாய் – ரூ.58

சௌசௌ – ரூ.18

காளிப்ளவர்-1 – ரூ.30

மாதுளை – ரூ.130

ஆப்பிள் – ரூ.120

சாத்துக்குடி – ரூ.40

சாதாரண கடைகளில் சற்று விலை மாறுபடாலாம்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil