ஈரோடு மேற்கு தொகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்: மாநகராட்சி அறிவிப்பு

ஈரோடு மேற்கு தொகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்: மாநகராட்சி அறிவிப்பு
X
ஈரோடு மேற்கு தொகுதியில் 17.6.21 தடுப்பூசி போடப்படும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் அறித்துள்ளது.

அனைத்து இடங்களிலும் நேரம் காலை 8 மணிக்கு

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்


1.நேதாஜிரோடு

முகாம் இடம்

ரீட்டா பள்ளி , சாஸ்திரிநகர்.

கோவிசீல்டு எண்ணிக்கை - 200

கோவாக்சின் எண்ணிக்கை - 100

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்


2.சூரம்பட்டி

முகாம் இடம்

பழையபாளையம் துவக்கப்பள்ளி

கோவிசீல்டு எண்ணிக்கை - 200

கோவாக்சின் எண்ணிக்கை - 100

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்


3.சூரியம்பாளையம்

முகாம் இடம்

4. ஜவுளி நகர் துவக்கப்பள்ளி

கோவிசீல்டு எண்ணிக்கை - 200

கோவாக்சின் எண்ணிக்கை - 100

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்


5.பெரியசேமூர்

முகாம் இடம்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ,ஈ.பி.பி நகர்.

கோவிசீல்டு எண்ணிக்கை - 200

கோவாக்சின் எண்ணிக்கை - 100


முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் அனைத்து வயதினருக்கும் செலுத்தப்படும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!