ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

பைல் படம்.

ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்:

தக்காளி கிராஸ் – ரூ. 17

கத்தரி – ரூ.24

வெண்டை – ரூ.20

புடலங்காய் – ரூ.18

பிர்க்கு – ரூ.42

சுரைக்காய் – ரூ.7-8

பூசணி (சாம்பல்) – ரூ.16

பூசணி (சர்க்கரை)- ரூ.16

அவரை (கோழி)- ரூ.26

அவரை (பெல்ட்)- ரூ.40

கொத்தவரை – ரூ.20

பாகல்- ரூ.25

முள்ளங்கி (சிவப்பு) – ரூ.32

முள்ளங்கி (வெள்ளை) – ரூ.20

குண்டு மிளகாய் – ரூ.38

சம்பா மிளகாய் – ரூ.35

பெரிய வெங்காயம் – ரூ.32

சின்ன வெங்காயம் - ரூ.20-24

முருங்கைக்காய் – ரூ.35

சேனைக்கிழங்கு – ரூ.20

கருணைக்கிழங்கு – ரூ.50

மரவள்ளிகிழங்கு –ரூ.15

கறிவேப்பிலை கட்டு – ரூ.40

கொத்தமல்லி – கட்டு – ரூ.15

கீரைவகைகள் – கட்டு – ரூ.5-6

புதினா-கட்டு – ரூ.5

மணத்தக்காளி – கட்டு – 7-8

தேங்காய்-1 – ரூ.30

வாழைக்காய்-1 – ரூ.6-7

வா தண்டு – ரூ.5

35.வாழைப்பூ-1 – ரூ.8-10

வாழை இலை-1 – ரூ. 2 - 4

தட்டைபயிர்காய் – ரூ.30

மொச்சைக்காய் – ரூ.30

இளநீர்-1 – ரூ.20-25

நெல்லி (பெரியது) – ரூ.40

நெல்லி (சிறியது) ரூ20

மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35

எழுமிச்சம்பழம் – ரூ.2-5

கொய்யா – ரூ.30

சப்போட்டா – ரூ.30

பப்பாளி – ரூ.20

பூவன் – ரூ.24

ரஸ்தானி – ரூ.28

தேன்வாழை – ரூ.26

செவ்வாழை – ரூ.34

மொந்தன் – ரூ.20

பச்சை நாடன் – ரூ.28

மோரிஸ் – ரூ.20

தர்பூசணி – ரூ.12

நேந்திரன் – ரூ.30

மல்லி – ரூ.40

முல்லை – ரூ.40

கதம்பம் – ரூ.8-10

இஞ்சி – ரூ.55

உருளைகிழங்கு – ரூ.25

கேரட் – ரூ.65

பீட்ரூட் (ஊட்டி) – ரூ.50

பீட்ரூட் (லோக்கல்) – ரூ.45

நூல்கோல் – ரூ.42

டர்னிப் – ரூ.42

கறி பீன்ஸ் – ரூ.38

பீன்ஸ் (லோக்கல்) – ரூ.30

முட்டை கோஸ் (சாதா) – ரூ.18

பஜ்ஜி மிளகாய் – ரூ.60

சௌசௌ – ரூ.18

காளிப்ளவர்-1 – ரூ.25

மாதுளை – ரூ.150

ஆப்பிள் – ரூ.100

சாத்துக்குடி – ரூ.40

திராட்சை (கருப்பு) – ரூ.50

திராட்சை (பன்னீர்) – ரூ.70

சாதாரண கடைகளில் சற்று விலை மாறுபடாலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!