ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

பைல் படம்.

ஈரோடு உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை பட்டியல்: (1-9-21)

தக்காளி கிராஸ் – ரூ. 17

தக்காளி பெங்களூர் –ரூ. 30

கத்தரி – ரூ.30

வெண்டை – ரூ.14

புடலங்காய் – ரூ.22

பிர்க்கு – ரூ.30

சுரைக்காய் – ரூ.6-7

பூசணி (சாம்பல்) – ரூ.17

பூசணி (சர்க்கரை)- ரூ.18

அவரை (கோழி)- ரூ.28

அவரை (பெல்ட்)- ரூ.38

கொத்தவரை – ரூ.20

பாகல்- ரூ.24

முள்ளங்கி (வெள்ளை) – ரூ.22

குண்டு மிளகாய் – ரூ.45

சம்பா மிளகாய் – ரூ.35

பெரிய வெங்காயம் – ரூ.30

சின்ன வெங்காயம் - ரூ.20-24

முருங்கைக்காய் – ரூ.35

சேனைக்கிழங்கு – ரூ.20

கருணைக்கிழங்கு – ரூ.55

மரவள்ளிகிழங்கு –ரூ.15

கறிவேப்பிலை கட்டு – ரூ.40

கொத்தமல்லி – கட்டு – ரூ.15

கீரைவகைகள் – கட்டு – ரூ.5-5

புதினா-கட்டு – ரூ.5

மணத்தக்காளி – கட்டு – 7-8

தேங்காய்-1 – ரூ.30

வாழைக்காய்-1 – ரூ.5-7

வாழை தண்டு – ரூ.5

வாழைப்பூ-1 – ரூ.8-10

வாழை இலை-1 – ரூ. 2 - 4

தட்டைபயிர்காய் – ரூ.26

மொச்சைக்காய் – ரூ.30

மாங்காய் – ரூ.40

இளநீர்-1 – ரூ.20-25

நெல்லி (பெரியது) – ரூ.45

நெல்லி (சிறியது) ரூ20

மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35

எழுமிச்சம்பழம் – ரூ.2-5

கொய்யா – ரூ.26

சப்போட்டா – ரூ.30

பப்பாளி – ரூ.20

பூவன் – ரூ.24

ரஸ்தானி – ரூ.28

தேன்வாழை – ரூ.26

செவ்வாழை – ரூ.34

மொந்தன் – ரூ.20

பச்சை நாடன் – ரூ.28

மோரிஸ் – ரூ.20

தர்பூசணி – ரூ.12

நேந்திரன் – ரூ.30

மல்லி – ரூ.40

முல்லை – ரூ.40

கதம்பம் – ரூ.8-10

இஞ்சி – ரூ.50

உருளைகிழங்கு – ரூ.28

கேரட் – ரூ.65

பீட்ரூட் (ஊட்டி) – ரூ.46

பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40

கறி பீன்ஸ் – ரூ.45

பீன்ஸ் (லோக்கல்) – ரூ.40

முட்டை கோஸ் (சாதா) – ரூ.18

பஜ்ஜி மிளகாய் – ரூ.40

சௌசௌ – ரூ.20

மாதுளை – ரூ.140

ஆப்பிள் – ரூ.120

சாத்துக்குடி – ரூ.40

சாதாரண கடைகளில் சற்று விலை மாறுபடாலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!