ஈரோடு மாவட்டத்தில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 686 பேர் அதிகபட்சம் பாதிக்கப்பட்டும், குறைந்தபட்சம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 23.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளதாவது:

*.இன்று பாதிக்கப்பட்டோர் - 686

*. இன்று குணமடைந்தோர் - 1,307

*. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 5,318

*.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 05

* மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 85,872

*.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 79,990

*.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 564


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!