ஈரோடு மாவட்டத்தில் இன்று 226 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 226 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 226 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 226 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று பாதிக்கப்பட்டோர் - 226

இன்று குணமடைந்தோர் - 75

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 1364

இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 17376

மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 15860

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 152




Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்