ஈரோடு மாவட்டத்தில் 519 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 519 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

ஈரோடு மாவட்டத்தில் 30.04.21 அன்று 519 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 30.04.21 கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 519

02. இன்று குணமடைந்தோர் - 277

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 3198

04. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 1

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 21239

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 17880

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 161

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!