ஈரோடு மாவட்டத்தில் இன்று 251 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
By - S.Manikandan, Reporter |8 July 2021 7:45 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 08.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:
01.இன்று பாதிக்கப்பட்டோர் - 251
02. இன்று குணமடைந்தோர் - 241
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -3430
04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 02
05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 91108
06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 87067
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 611
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu