ஈரோடு மாவட்டத்தில் இன்று 1488 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 1488 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 02.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1488

02. இன்று குணமடைந்தோர் - 1538

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 16020

04. ஈரோடு மாவட்டத்தில் இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 25

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 59768

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 43367

07.இதுவரை ஈரோடு மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 381

Tags

Next Story