ஈரோடு மாவட்டத்தில் மதியம் 1 மணிவரை 45.87 சதவீதம் வாக்கு பதிவு

ஈரோடு மாவட்டத்தில் மதியம் 1 மணிவரை 45.87 சதவீதம் வாக்கு பதிவு
X
ஈரோடு மாவட்த்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 45.87 சதவீதம் வாக்கு பதிவானது

ஈரோடு கிழக்கு -& 45.67. ஈரோடு மேற்கு -& 47.71. மொடக்குறிச்சி -& 48.86. பெருந்துறை -& 42.00. பவானி -& 50.00. அந்தியூர் -& 45.07. கோபிச்செடடிபாளையம் -& 47.40. பவானிசாகர் -& 40.01. மொத்தமாக மாவட்டத்தில் 45.87 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!