ஈரோட்டில் 76.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது

ஈரோட்டில் 76.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது
X
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவில் ஈரோடு மாவடடத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 76.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

வாக்கு பதிவு விபரங்கள் சதவிகிதத்தில்

ஈரோடு கிழக்கு - 66.23

ஈரோடு மேற்கு - 69.35

மொடக்குறிச்சி - 75.26

பெருந்துறை - 82.50

பவானி - 83.70

அந்தியூர் - 79.74

கோபிச்செடடிபாளையம் - 82.51

பவானிசாகர் - 77.27

மொத்தமாக மாவட்டத்தில் 76.91%சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!