ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்
X
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 142.8 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ வருமாறு:

வரட்டுப்பள்ளம் - 142.8,

கவுந்தப்பாடி - 102.2,

பெருந்துறை - 87,

அம்மாபேட்டை - 45.4,

ஈரோடு - 43,

பவானிசாகர் - 41.3,

கோபிச்செட்டிப்பாளையம் - 28.6,

குண்டேரிப்பள்ளம் - 26.2,

எலந்தகுட்டைமேடு - 24.2,

நம்பியூர் - 24,

சத்தியமங்கலம் - 15,

பவானி - 14.4,

சென்னிமலை - 9,

கொடிவேரி - 8,

மொடக்குறிச்சி - 5,

தாளவாடி - 1,

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை