ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
X
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 312.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (22.11.2021) பெய்த மழையின் அளவு மி.மீ பின்வருமாறு:-

கொடுமுடி - 1.2 மி.மீ

பெருந்துறை - 5.0 மி.மீ

கோபி - 27.4 மி.மீ

சத்தியமங்கலம் - 8.0 மி.மீ

பவானிசாகர் - 28.2 மி.மீ

நம்பியூர் - 32.0 மி.மீ

சென்னிமலை - 2.0 மி.மீ

மொடக்குறிச்சி - 44.0 மி.மீ

கவுந்தப்பாடி - 9.4 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 58.2 மி.மீ

அம்மாபேட்டை - 7.8 மி.மீ

கொடிவேரி - 22.2 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 25.2 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 2.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 312.2 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 18.3 மி.மீ

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!