பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளுக்கு வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளுக்கு வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!
X
பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளுக்கு வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து குறைவாகவே மாடுகள் கொண்டு வரப்பட்டன.

வியாபாரிகள், விவசாயிகள் பங்கேற்பு

தமிழகத்தின் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகள் வாங்க வந்தனர்.

பணம் எடுத்து வருவதில் சிரமம்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் பணம் எடுத்து வருவதிலும், கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

மாடுகளின் விற்பனை நிலவரம்

வரத்தான மாடுகளில், 30 மாடுகள் தவிர மற்றவை விற்பனையாகின.

Tags

Next Story