/* */

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
X

காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

பட்டியல் எழுத்தர்

காவலர்

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது:

OC - 32

BC/MBC - 34

SC/ST - 37

கல்வித்தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)

பருவ கால காவலர் – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + DA

காவலர் : ரு. 2359/- + DA

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் நடைபெறும் தேதி :

பட்டியல் எழுத்தர் - 27.01.2022 காலை 11 மணிக்கு

காவலர் - 28.01.2022 காலை 11 மணிக்கு ‌

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

முகவரி:

மண்டல மேலாளர்,மண்டல மேலாளர் அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எச்38ஏ/10, மாணிக்கம்பாளையம் , ஹவுசிங் யூனிட் ,ஈரோடு

Updated On: 16 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  8. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  9. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  10. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...