ஈரோடு: காய்கறி & பழங்களின் இன்றைய விலை!

ஈரோடு: காய்கறி & பழங்களின் இன்றைய விலை!
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்து வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டு பட்டியல் பின்வருமாறு:

விலை ஒரு கிலோவுக்கு ஆனது

தக்காளி- ரூ.14

கத்தரி - ரூ.30

வெண்டை- ரூ.22

புடலை- ரூ.26

பீர்க்கன் - ரூ.52

சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.18

சர்க்கரை பூசணி- ரூ.16

கோழி அவரை- ரூ.40

பெல்ட் அவரை- ரூ.65

நாட்டு அவரை- ரூ.84

கொத்தவரை- ரூ.22

பாகற்காய் - ரூ.52

வெள்ளை முள்ளங்கி - ரூ.26

சிவப்பு முள்ளங்கி- ரூ.24

குண்டு மிளகாய்- ரூ. 30

சம்பா மிளகாய் - ரூ.24

பெரிய வெங்காயம்- ரூ.35 முதல் ரூ.38

சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் ரூ.65

முருங்கைக்காய்- ரூ.52

சேனைக்கிழங்கு- ரூ. 23

கருணைக்கிழங்கு- ரூ.60

மரவள்ளி - ரூ.18

கருவேப்பிலை- ரூ.50

கீரை கட்டு - ரூ.6

மணத்தக்காளி கீரை- ரூ.8

புதினா கட்டு- ரூ.7

கொத்தமல்லி கட்டு- ரூ.16

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.5 முதல் ரூ.7 / ஒரு காய்

ஒரு வாழைப்பூ- ரூ.10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.3முதல் ரூ.5

பொரியல் தட்டை- ரூ.30

கோவக்காய்- ரூ.38

இஞ்சி- ரூ.53

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.48

பீட்ரூட்- ரூ.45

லோக்கல் பீட்ரூட்- ரூ.33

நூல்கோல்- ரூ.40

டர்னிப்- ரூ.40

கறி பீன்ஸ் - ரூ.82

லோக்கல் பீன்ஸ் - ரூ.75

முட்டைக்கோஸ் - ரூ.15

குடைமிளகாய் - ரூ.40

சௌசௌ - ரூ.20

காலிஃப்ளவர் - ரூ.24

மாதுளை- ரூ.170

மாம்பழம்- ரூ.30 முதல் ரூ.60

ஆப்பிள்- ரூ.220 முதல் ரூ.240

சாத்துக்குடி - ரூ.130

முலாம்பழம் - ரூ.26

திராட்சை - ரூ.50 முதல் ரூ.80

தர்பூசணி- ரூ.10

வெள்ளரி- ரூ.45

மாங்காய் -ரூ.30

இளநீர்- ரூ.20 முதல் ரூ.30

பெருநெல்லி- ரூ.60

ஸ்வீட் கான்- ரூ.20 முதல் ரூ.35

பப்பாளி - ரூ.23

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ.6/ பழம்

கொய்யா- ரூ.50

சப்போட்டா- ரூ.35

வாழைப்பழம்- ஒரு பழம்

பூவன்- ரூ.2 முதல் ரூ.3

ரஸ்தாளி - ரூ.2.50 முதல் ரூ.4

தேன் வாழை- ரூ.2 முதல் ரூ.3

மொந்தன் - ரூ.4 முதல் ரூ.6

பச்சை நாடன் - ரூ.2 முதல் ரூ.4

மோரிஸ்- ரூ.2 முதல் ரூ.3

செவ்வாழை- ரூ.4 முதல் ரூ.8

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!