ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி பாேடப்படும் இடங்கள்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி பாேடப்படும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஈராேடு மாநகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

1. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ,பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 200

2. அரசு மேல்நிலைப்பள்ளி, பிபி அக்ரஹாரம் - கோவிசீல்டு - 200

3. அரசு உயர்நிலைப்பள்ளி, சித்தோடு ராயபாளையம் - கோவிசீல்டு - 400

4. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அசோகபுரம் - கோவிசீல்டு - 200

5. அருள்நெறி பள்ளி, கிருஷ்ணம்பாளையம் - கோவிசீல்டு - 400

6. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு - 200

7. மாசிமலை ரங்கசாமி கவுண்டரன அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 400

8. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி , பெரியவலசு - கோவிசீல்டு - 400

9.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 200

10. நெசவாளர்காலனி நடுநிலைப்பள்ளி, சுக்கிரமணியன்வலசு - கோவிசீல்டு - 400

11. சி.என்.சி கல்லூரி - கோவிசீல்டு - 200

12. ஈ.பி.பி.நகர் நடுநிலைப்பள்ளி, பெரியசேமூர் - கோவிசீல்டு - 200

13. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு , வ.உ.சி.பூங்கா - கோவிசீல்டு - 200

14. அரசு மேல்நிலைப்பள்ளி, பெரிய செங்கோடம்பாளையம் - கோவிசீல்டு - 200

15. அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு - கோவிசீல்டு - 400

16. தொடக்கப்பள்ளி, அணைக்கட்டு , சூரம்பட்டிவலசு - கோவிசீல்டு - 400

17. ரங்கம்பாளையம் தொடக்ககப்பள்ளி - கோவிசீல்டு - 200

18. கலைமகள் கல்வி நிலையம் , பெரியண்ண வீதி, - கோவிசீல்டு - 400

19. பி.வி.பி. கிட்ஸ் பள்ளி, ஈ.வி.என். ரோடு - கோவிசீல்டு - 200

20. சி.எஸ்.ஐ. மகளிர் உயர்நிலைப்பள்ளி, எஸ்.கே.சி. ரோடு - கோவிசீல்டு - 400

21. ஈரோடு மாநகராட்சி மண்டலம் -4 ,மூலப்பாளையம் - கோவிசீல்டு - 400

22. உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம்) மூலப்பாளையம். - கோவிசீல்டு - 200

23. ரகுபதிநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

24. ரீட்டா தொடக்கப்பள்ளி, ரயில்வேகாலனி - கோவிசீல்டு - 400

25. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 400

26. மகாஜனா மேல்நிலைப்பள்ளி, அக்ரஹார வீதி - கோவிசீல்டு - 400

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது