ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 762.10 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக கோபியில் 155.20 மி.மீ பதிவு!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 762.10 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக கோபியில் 155.20 மி.மீ பதிவு!
X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 762.10 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக கோபியில் 155.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 762.10 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக கோபியில் 155.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 4ம் தேதி) காலை 8 மணி முதல் இன்று (ஏப்ரல் 5ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 12.30 மி.மீ,

மொடக்குறிச்சி - 3 மி.மீ,

பெருந்துறை - 2 மி.மீ,

சென்னிமலை - 39 மி.மீ,

பவானி - 19 மி.மீ,

கவுந்தப்பாடி - 91.40 மி.மீ,

அம்மாபேட்டை - 50.60 மி.மீ,

வரட்டுப்பள்ளம் அணை - 51.20 மி.மீ,

கோபிசெட்டிபாளையம் - 155.20 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 100.40 மி.மீ,

கொடிவேரி அணை - 52.20 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் அணை - 29.40 மி.மீ,

நம்பியூர் - 79 மி.மீ,

சத்தியமங்கலம் - 23 மி.மீ,

பவானிசாகர் - 39.40 மி.மீ,

தாளவாடி - 15 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 762.10 மி.மீ ஆகவும், சராசரியாக 44.83 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story