ஈரோடு மாவட்டத்தில் நேற்று 421.8 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 421.8 மில்லி மீட்டர் மழை பதிவு
X

பைல் படம்

Heavy Rainfall -ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 92.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Heavy Rainfall -ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 14.00 மி.மீ ,

பெருந்துறை - 40.00 மி.மீ ,

கோபி - 40.00 மி.மீ ,

தாளவாடி - 24.00 மி.மீ ,

சத்தி - 12.00 மி.மீ ,

பவானிசாகர் - 30.0 மி.மீ ,

பவானி - 29.40 மி.மீ ,

கொடுமுடி - 25.00 மி.மீ ,

நம்பியூர் - 2.00 மி.மீ ,

சென்னிமலை - 10.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 29.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 19.60 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 8.40 மி.மீ ,

அம்மாபேட்டை - 92.00 மி.மீ ,

கொடிவேரி - 23.2 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 12.20 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 11.00 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 421.8 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 24.81 மி.மீ ஆகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்