ஈரோடு மாவட்டத்தில் நேற்று 232.7 மில்லி மீட்டர் மழை பதிவு
பைல் படம்.
Erode Rain -ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
ஈரோடு - 12.00 மி.மீ ,
பெருந்துறை - 53.00 மி.மீ ,
கோபி - 46.00 மி.மீ ,
தாளவாடி - 8.30 மி.மீ ,
சத்தி - 2.0 மி.மீ ,
பவானிசாகர் - 4.00 மி.மீ ,
பவானி - 8.40 மி.மீ ,
நம்பியூர் - 7.00 மி.மீ ,
சென்னிமலை - 50.00 மி.மீ ,
மொடக்குறிச்சி - 11.00 மி.மீ ,
கவுந்தப்பாடி - 4.6 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 11.20 மி.மீ ,
கொடிவேரி - 6.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 4.20 மி.மீ
வரட்டுப்பள்ளம் - 5.00 மி.மீ ,
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 232.7 மி.மீ ,
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 13.6 மி.மீ ஆகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu