ஈரோடு மாவட்டத்தில் நேற்று 222.2 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 222.2   மில்லி மீட்டர் மழை பதிவு
X

பைல் படம்

Rain News In Tamil- ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ஈரோடு, நம்பியூரில் 48.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Rain News In Tamil- ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

ஈரோடு - 48.0 மி.மீ ,

பெருந்துறை - 6.0 மி.மீ ,

கோபிசெட்டிபாளையம் - 2.0 மி.மீ ,

தாளவாடி - 11.0 மி.மீ ,

சத்தியமங்கலம் - 6.0 மி.மீ ,

பவானிசாகர் - 4.8 மி.மீ ,

நம்பியூர் - 48.0 மி.மீ ,

சென்னிமலை - 17.0 மி.மீ ,

மொடக்குறிச்சி - 28.0 மி‌.மீ ,

கவுந்தப்பாடி - 8.0 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 19.6 மி.மீ ,

அம்மாபேட்டை - 1.2 மி.மீ ,

கொடிவேரி - 4.2 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 22.2 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 4‌2 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 222.2 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 13.07 மி.மீ மழை பதிவானது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!