/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக தாளவாடியில் 36.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

பெருந்துறை - 11.00 மி.மீ ,

கோபி - 16.00 மி.மீ ,

தாளவாடி - 36.00 மி.மீ ,

சத்தி - 4.00 மி.மீ ,

கொடுமுடி - 31.00 மி.மீ ,

சென்னிமலை - 3.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 12.8 மி.மீ ,

கொடிவேரி - 4.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 20.8 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 3.00 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 141.6 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 8.3 மி.மீ.

Updated On: 6 Sep 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!