ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு
X

மழை (கோப்பு படம் )

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 185.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (04.12.2021) காலை 6 மணி முதல் இன்று (05.12.2021) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம்:-

ஈரோடு - 33.0 மி.மீ

கொடுமுடி - 86.2 மி.மீ

பவானி - 6.5 மி.மீ

சத்தியமங்கலம் - 3.0 மி.மீ

தாளவாடி - 3.2 மி.மீ

சென்னிமலை - 8.0 மி.மீ

மொடக்குறிச்சி - 40.2 மி.மீ

கொடிவேரி - 5.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 185.1 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 10.8 மி.மீ

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!