ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

மாதிரி படம் 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 148.6 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொடிவேரியில் 35.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (30.11.2021) காலை 6 மணி முதல் இன்று (01.12.2021) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம்:-

ஈரோடு - 2.0 மி.மீ

பவானி - 35.6 மி.மீ

கோபிச்செட்டிப்பாளையம் - 5.0 மி.மீ

சத்தியமங்கலம் - 17.0 மி.மீ

பவானிசாகர் - 19.0 மி.மீ

தாளவாடி - 4.6 மி.மீ

கவுந்தப்பாடி - 19.0 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 4.2 மி.மீ

கொடிவேரி - 35.0 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 3.4 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு -:148.6 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 8.7 மி.மீ

Tags

Next Story