ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 10 ஆயிரத்து 316 மாணவர்களும், 11 ஆயிரத்து 944 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 260 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகள் தேர்ச்சி வீதம் 95.55 என மொத்தமாக‌ ஈரோடு மாவட்டம் 92.13 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்