ஈரோடு மாவட்டத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குப்பதிவு

X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |19 Feb 2022 3:15 PM IST
ஈரோடு மாவட்டத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 54.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலில் இன்று மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் 46.14 சதவீதமும் , நகராட்சியில் 58.68 சதவீதமும், பேரூராட்சியில் 63.35 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 54.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu